விஜய் பட பாடலுக்கு நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட ‘பாரதி கண்ணம்மா’ நடிகை – குடும்ப குத்துவிளக்குனு நெனச்சா இப்படி இருக்காங்களே!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கண்மணி நடுரோட்டில் குத்தாட்டம் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா அஞ்சலி

பாரதி கண்ணம்மா சீரியலில் இதுவரையிலும் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த காட்சிகள் அனைத்தும் ஒளிபரப்பாகி வருகிறது. கண்ணம்மாவும் பாரதியும் ஹேமாவால் மறுபடியும் பேசும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஹேமா எப்பொழுது பார்த்தாலும் கண்ணம்மாவின் நினைப்பிலேயே இருந்து வருகிறார். இதனால் உடல்நிலையும் மோசமாகி வந்தது. வேறு வழியில்லாமல் கண்ணம்மாவின் வீட்டில் ஹேமாவை விட்டு விட்டு பரிதவித்து வருகிறார் பாரதி.

இப்படி சீரியல் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டுள்ளது. இதில் அஞ்சலியாக நடித்து வருபவர் தான் கண்மணி. இவர் ஆரம்பத்தில் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வந்தார். ஆரம்பத்தில் பாரதியை காதலித்து கண்ணம்மாவுடன் சேராமல் இருக்க பல வேலைகளை செய்து வந்தார்.

தற்போது தான் அகிலனை பற்றி புரிந்து கொண்டு அவருடன் திருந்தி வாழ்ந்து வருகிறார். இவரும் டிக்டாக் மூலம் பிரபலமானவர் தான். தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்கள் ரீல்ஸ் என வெளியிட்டும் வருகிறார். அவர் நடுரோட்டில் குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sweety (@kanmani_manoharan)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here