நிறைமாத கர்ப்பத்துடன் குட்டி நயன்தாராவுடன் குத்தாட்டம் போட்ட பாரதி கண்ணம்மா அஞ்சலி – தூள் கிளப்பிட்டீங்க போங்க!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது அஞ்சலிக்கு வளைகாப்பு விழா நடந்து கொண்டிருக்கும் நிலையில் அஞ்சலியும், ஹேமாவும் இணைந்து ரீல்ஸ் செய்துள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா அஞ்சலி

பாரதி கண்ணம்மா சீரியலில் இத்தனை நாட்கள் காத்து கொண்டிருந்த விறுவிறுப்பான காட்சிகள் அனைத்தும் ஒளிபரப்பாகி வருகிறது. எப்படியும் கண்ணம்மாவிற்கு உண்மை தெரியும் சூழ்நிலையும் கிட்டத்தட்ட நெருங்கி விட்டது.

இனி வெண்பாவின் ஆட்டத்திற்கு முடிவு கட்டுவது தான் இனி வரும் கதைக்களம். இத்தனை நாட்கள் பாரதிக்கு திருமணம் ஆகி விட்டது என்று நினைத்து கொண்டிருந்த கண்ணம்மாவிற்கு வளைகாப்பு விழாவில் உண்மை தெரிய வருகிறது.

இனி என்ன நடக்க போகிறதோ என்ற பரபரப்புடன் காட்சிகள் நகர்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில் அஞ்சலியும் ஹேமாவும் சீரியலை விட நிஜத்தில் எப்பொழுதுமே அதிக நெருக்கமாக இருப்பவர்கள். ரீல்ஸ் என்றாலே இருவரும் இணைந்து விடுவார்கள்.

சோசியல் மீடியாவில் பார்த்தாலே இவர்களின் ரீல்ஸ் தான் அதிகம் இருக்கும். அந்த வகையில் என்னடா இன்னும் ஆளையே காணோமே என்று பார்த்தால் பரம சுந்தரி பாடல் மூலம் இருவரும் என்ட்ரி கொடுத்துள்ளனர். அதுவும் நடுரோட்டில் அஞ்சலி தனது கர்ப்பமான வயிறுடன் இந்த ரீல்ஸை செய்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by lisha (@lisha_hema)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here