சிவப்பு நிற கௌனில் பார்பிடால் போல நடந்து வந்து ரீல்ஸ் செய்த பாரதி கண்ணம்மா அஞ்சலி – ட்ரெண்டிங்காகும் வீடியோ!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஞ்சலி தற்போது பார்பி டால் போல உடையணிந்து ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா அஞ்சலி

பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலியாக நடித்து வரும் ஸ்வீட்டிக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம் என்றே சொல்லலாம். ஆரம்பத்தில் வில்லியாக கட்டப்பட்டு தற்போது திருந்தி தனது கணவருக்காக வாழ்ந்து வருகிறார். இப்பொழுது கர்ப்பமாக இருக்கும் அஞ்சலிக்கு இருக்கும் பெரிய பிரச்சனையை பயன்படுத்தி கொள்ளும் வெண்பா அவரை கொல்ல திட்டமிட்டு வருகிறார்.

இந்த சதியில் இருந்து அஞ்சலி எப்படி மீண்டு வர போகிறார்?? அகிலனின் ரியாக்சன் என்னவாக இருக்கும்?? என்ற பல கேள்விகள் எழுந்து வருகிறது. இப்படி தனது நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்த அஞ்சலி ஆரம்பத்தில் ஒரு ஐ.டி நிறுவனத்தில் தான் பணிபுரிந்தாராம். ஆனால் அவருக்கு இப்படி நாள் முழுவதும் வேலை பார்ப்பது சுத்தமாக பிடிக்கவே இல்லையாம்.

கிடைக்கும் நேரங்களில் எல்லாம் பல டிக்டாக்குகளை செய்து குவிப்பாராம். அவரது தோழி தான் அந்த விடீயோக்களை விஜய் டிவிக்கு அனுப்பி விட்டாராம். அதனால் தான் பாரதி கண்ணம்மா சீரியலில் இவருக்கு வாய்ப்பு கிடைத்ததாம். எதற்கு தனக்கு வில்லி வேடம் கொடுத்தீர்கள் என்று டைரக்டரிடம் அஞ்சலி பல முறை கேட்டுள்ளாராம். இயக்குனருக்கு அஞ்சலியை பார்த்த உடனேயே இந்த கதாபாத்திரம் செட்டாகும் என்று தான் தோன்றியதாம். அந்த அளவிற்கு அஞ்சலியின் நடிப்பு திறமை இருந்துள்ளது. தற்போது அவர் வெளியிட்டுள்ள ரீல்ஸை பார்த்து மேலும் பலர் வியந்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sweety (@kanmani_manoharan)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here