அழகே உருவாய் மாறிப்போன பாரதி கண்ணம்மா அஞ்சலி – நயன்தாராவை ஓவர் டேக் பண்ணிடுவாங்க போலையே!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலியாக நடித்து வரும் ஸ்வீட்டி தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த பலரும் அசந்துபோயுள்ளனர். இவ்வளவு அழகை இத்தனை நாள் எங்க வச்சு இருந்திங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா அஞ்சலி

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது அஞ்சலிக்கு முக்கிய கதாபாத்திரத்தை கொடுத்துள்ளனர். இத்தனை நாட்கள் அஞ்சலிக்கு எந்த கதாபாத்திரமும் கொடுக்க படாமல் எல்லா காட்சிகளுக்கும் வந்து போனார். அஞ்சலி அந்த கதையில் இருப்பதே மறந்து போனது.

ஆனால் தற்போது அஞ்சலி கர்ப்பமாக இருந்ததில் இருந்தே தொடர்ந்து அவருக்கு முக்கிய கதாபாத்திரம் அளிக்கப்பட்டு வருகிறது. லாக்டவுன் சமயத்தில் அஞ்சலி கர்ப்பமாக இருக்க அதிலிருந்தே அவருக்கு பல பிரச்சனைகள் வந்தது. நெஞ்சுவலி ஏற்பட அதற்கு காரணம் குழந்தை தான் டாக்டர் சொல்ல அஞ்சலிக்கு குழந்தையை கலைக்க மனம் வரவில்லை.

அகிலனுக்கு இந்த குழந்தையை பெற்று கொடுத்தே ஆக வேண்டும் என்று இருக்கிறார். இந்த விஷயம் வெண்பாவிற்கு தெரியவர மேலும் ஒரு விஷ மருந்தை அஞ்சலிக்கு கொடுக்கிறார்.

இப்படி அஞ்சலியை வைத்து கதைக்களம் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அஞ்சலிக்கு ஆரம்பத்தில் இருந்தே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அஞ்சலிக்கு அகிலன் தான் சரியான ஜோடி என்று இணையத்திலும் ட்ரெண்டானது.

இந்நிலையில் அஞ்சலி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விதவிதமான சேலையில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இடம் பெற்ற பாடல் ஒலிக்க விடியோவை எடிட் செய்துள்ளார். இதனை பார்த்த பலரும் அஞ்சலியா இது?? வியந்து போயுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sweety (@kanmani_manoharan)

                                       ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here