புது வானில் விடியல் காணும் பாரதி கண்ணம்மா அஞ்சலி – சும்மா சொல்ல கூடாது நீங்க செம ஆளு தான் போங்க!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலியாக நடிக்கும் ஸ்வீட்டி தற்போது சூப்பரான ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா அஞ்சலி

பாரதி கண்ணம்மா தான் ஸ்வீட்டிக்கு முதல் சீரியலே. ஆனால் பல சீரியல்களில் நடித்தது போலவே அனுபவம் மிக்க நடிகையாகவே அந்த சீரியலில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் சீரியலில் வில்லியாக காட்டப்பட்டு தற்போது திருந்தி தனது கணவரை புரிந்துகொண்டு வாழ்ந்து வருகிறார் அஞ்சலி.

barathi kannama
barathi kannama

தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அஞ்சலிக்கு குழந்தை பிறப்பதில் பல சிக்கல்கள் இருக்க அதையும் தாண்டி எப்படி வாழ போகிறார் என்பதே விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.  இவர் ஆரம்பத்தில் ஒரு ஐடி நிறுவனத்தில் தான் பணிபுரிந்து வந்தாராம்.

ஆனால் நாள் முழுக்க வேலை பார்ப்பது அவருக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லையாம். அதனால் தான் அவர் முடிவெடுத்து விட்டு தான் சின்னத்திரையில் வாய்ப்பு தேடி வந்தாராம். ஆனால் ஹீரோயின் ஆக வேண்டும் என்பது தான் அவரின் ஆசையே.

அதற்கான முயற்சியில் தான் ஈடுபட்டுக்கொண்டுள்ளார். அஞ்சலிக்கு சீரியலை தாண்டி பல பாலோவர்ஸ் உள்ளனர். இன்ஸ்டாவில் இவரது புகைப்படம் வீடியோவிற்காகவே பலரும் தவம் உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sweety (@kanmani_manoharan)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here