நயன்தாரா கெட்டப்பில் அவரை உரித்து வைத்திருக்கும் பாரதி கண்ணம்மா நடிகை – வீடியோ உள்ளே!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலியாக நடித்து வரும் கண்மணி தற்போது நயன்தாராவையே பின்னுக்கு தள்ளும் அளவிற்கு ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா அஞ்சலி

பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலியாக நடித்து வருபவர் தான் கண்மணி. மாடலிங் துறையில் ஆர்வம் உள்ள இவர் அடிக்கடி பல போட்டோஷூட்களை வெளியிட்டு வந்தார். மேலும் இவர் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்தவரும் கூட.

இந்த போட்டோஷூட்டால் தான் இவருக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் தன் அக்காவின் வாழ்க்கைக்கே வில்லியாக வந்து சேர்ந்தார். பாரதியை விரும்புகிறேன் என்று அவர் பின்னால் சுற்றி வந்தார்.

barathi kannama
barathi kannama

ஆனால் கடைசியில் அகிலனை திருமணம் செய்து கொண்டார். நாளடைவில் அவரை பிடித்து விட அவருடன் மனம் ஒன்றி வாழ்ந்து வருகிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திலும் அழகாக நடித்து வருகிறார் கண்மணி.

மேலும் அவருக்கு ஒரு நாள் முழுக்க ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது அவ்வளவாக பிடிக்காதாம். அதனால் தான் சினிமாவிற்கு வந்தால் அந்த பிரச்சனை இருக்காது என்று நினைத்து அதிக முயற்சி எடுத்தாராம்.

அந்த முயற்சிக்கு கிடைத்த பலனாக தான் அவர் தற்போது இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார். இவரின் போட்டோஷூட் ரீல்ஸ் என அனைத்தும் டாப் ரேட்டிங் தான். தற்போது நயன்தாராவை அப்படியே ஆச்சு அசலாக உரித்து வைத்திருக்கும் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sweety (@kanmani_manoharan)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here