பாரதி கண்ணம்மா அஞ்சலிக்கு இப்படி ஒரு திறமையா?? இத்தனை நாள் எங்க ஒளிச்சு வச்சு இருந்தீங்க!!

0
பாரதி கண்ணம்மா அஞ்சலிக்கு இப்படி ஒரு திறமையா?? இத்தனை நாள் எங்க ஒளிச்சு வச்சு இருந்தீங்க!!
பாரதி கண்ணம்மா அஞ்சலிக்கு இப்படி ஒரு திறமையா?? இத்தனை நாள் எங்க ஒளிச்சு வச்சு இருந்தீங்க!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் கண்மணி மனோகரன் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் சூப்பர் டான்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வளையாமல் நதிகள் இல்லை..வலிக்காமல் வாழ்க்கை இல்லை – உபதேசம் சொன்ன குக் வித் கோமாளி புகழ்!!

கண்மணி மனோகரன்:

பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கண்மணிக்கு இதுதான் முதல் சீரியல். ஆரம்பத்தில் வில்லியாக காட்டப்பட்ட இவருக்கு சில காலமாக கேரக்டர் இல்லாமல் போனது. ஒவ்வொரு சீசனுக்கும் ஓரமாகவே நின்று சென்றார். இப்பொழுது கர்பமாக இருக்கும் அஞ்சலிக்கு பெரிய ஆபத்து ஒன்று காத்து கொண்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Sweety (@kanmani_manoharan)

அதிலிருந்து எப்படி தப்பித்து வர போகிறார் என்பதே பெரிய ட்விஸ்ட்டாக உள்ளது. இந்நிலையில் அஞ்சலி மக்கள் மத்தியில் ஓரளவிற்கு இடத்தை பிடித்து வருகிறார். மேலும் ரசிகர்களுக்கு நாள் தோரும் விருந்தளிக்கும் விதமாக பல போட்டோஷூட் ரீல்ஸ் என வெளியிட்டு வருகிறார். இப்பொழுது விஜய் பாடல் ஒன்றிற்கு குத்தாட்டம் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here