பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் புது அவதாரம் – வைரலாகும் புகைப்படம்!!

0
ஹீரோவாக அறிமுகமாகும் பாரதி கண்ணம்மா அகிலன் - போட்டோவுடன் வெளியான அதிரடி அப்டேட்!!
ஹீரோவாக அறிமுகமாகும் பாரதி கண்ணம்மா அகிலன் - போட்டோவுடன் வெளியான அதிரடி அப்டேட்!!

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் நடித்து வரும் நடிகர் தற்போது புது அவதாரத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரபல சீரியல் நடிகர்

விஜய் தொலைக்காட்சியில் தற்போது மக்களுக்கு பிடித்த வகையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது. அந்த வகையில் அனைவரையும் ஈர்த்த சீரியல் என்றால் அது, “பாரதி கண்ணம்மா” சீரியல் தான். ஒரு பெண்ணின் போராட்டத்தினை அழகாக இந்த சீரியலில் எடுத்து காட்டி வருகின்றனர். இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரமான அகில் கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான், அகிலன்.

#SRHvsPBKS ஐபிஎல் போட்டி – 5 விக்கெட்டை இழந்து தவிக்கும் பஞ்சாப் அணி!!

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக சினிமா துறையில் அறிமுகமாகி உள்ளார். இவர் பல விளம்பரங்களில் நடித்துள்ளார். அதே போல் பிரபலமான நடிகைகளான காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோருடன் சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளாராம்.

அதே போல் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்து கொடுத்தது, சென்னையில் ஒரு மழை காலம்” என்ற குறும்படம் தான். இதற்காக இவர் “சிறந்த நடிகர்” என்று “சைமா” விருதினை பெற்றுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இவர் “பாரதி கண்ணம்மா” சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தனது அண்ணி கண்ணம்மாவிற்கு இவர் சப்போர்ட் செய்வதால் இவரை அனைவருக்குமே பிடிக்கும். தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புட்பால் விளையாடுவது போல ஒரு புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். இவரது இந்த புகைப்படத்தினை பார்த்து பலரும் அவர் மாஸ்ஸாக இருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here