‘என்னோட போட்டி போட்டு ஜெயிக்கும் எண்ணத்தை மாத்திக்கோ’ – பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் புது அவதாரம்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் அகிலன் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒர்கவுட் செய்யும் விடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா அகிலன்

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. பாரதிக்கு எப்பொழுது உண்மை தெரியவரும், கண்ணம்மாவை எப்பொழுது ஏற்றுக்கொள்வார் என்ற விறுவிறுப்பான கதைக்களத்துடன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

ஹேமாவை பாரதி அமெரிக்கா அழைத்து செல்வாரா?? கடைசி நேரத்தில் கண்ணம்மா அதனை தடுப்பாரா?? என்ற விறுவிறுப்பான கட்டங்களுடன் சீரியல் நகர்ந்து கொண்டுள்ளது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் அகிலன்.

தன் அண்ணன் என்றாலும் செய்யும் தவறை தட்டிக்கேட்கும் கதாபாத்திரம் என்பதால் அனைவர்க்கும் அகிலனை பிடித்து போனது. ஆரம்பத்தில் அஞ்சலியிடம் வம்பு செய்து கொண்டிருந்தாலும் நாளடைவில் கோவம் எல்லாம் தீர்ந்து அவருடன் வாழவும் ஆரம்பித்து விட்டார்.

கண்ணம்மாவுக்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்தார். இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினி தான் அகிலனை பரிந்துரை செய்ததாம். அந்தஜா அளவிற்கு இருவரும் நெருங்கிய நண்பர்களாம்.

தற்போது அகிலன் விஷாலுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் தான் ஒர்கவுட் செய்யும் விடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Akilan SPR (@akilan.spr)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamடர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here