வளைகாப்பு விழாவில் பரீனாவும் கண்ணம்மாவின் மகளும் செய்ற காரியத்தை பாருங்களே – இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து வரும் பரீனா மற்றும் கண்ணம்மாவின் குழந்தைகளான லட்சுமி ஹேமா இணைந்து வளைகாப்பு விழாவில் ரீல்ஸ் செய்துள்ளனர்.

பாரதி கண்ணம்மா பரீனா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது விறுவிறுப்பான பல சம்பவங்கள் நடந்து கொண்டுள்ளது. அதுவும் கண்ணம்மாவிற்கு கூடிய விரைவில் ஹேமா பற்றிய உண்மையும் தெரியவர போகிறது. அதற்கான ப்ரோமோவும் இணையத்தில் வெளியானது.

இந்நிலையில் தான் சீரியலுக்கு ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த விஷயம் பாரதிக்கு தெரிந்தால் இன்னும் விஷயம் பூதாகரமாக வெடிக்கும்.  எப்படியும் அஞ்சலி வளைகாப்பு விழாவிற்குள் அனைத்து உண்மைகளும் தெரிந்து விடும். அடுத்தடுத்த சீன்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

barathi kannamma

ஆனால் நம்மளை பதட்டமாக வைத்து விட்டு அவர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்யும் வேலைகள் இருக்கே.., கொஞ்சம் நஞ்சம் கிடையாது. ஏற்கனவே பரீனா, அஞ்சலி இணைந்து செய்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் ட்ரெண்டிங் ஆனது. அதே போல் தான் தற்போது பரீனா லட்சுமி மற்றும் ஹேமாவுடன் இணைந்து ரீல்ஸ் செய்துள்ளார்.

சீரியலில் இவர்கள் என்ன தான் முட்டிக்கொண்டாலும் நிஜத்தில் ஒற்றுமையாகவே இருந்து வருகின்றனர். அதனை வெளிப்படுத்தும் விதமாக தான் ரீல்ஸ், போட்டோஷூட் என பட்டையை கிளப்பி வருகின்றனர். தற்போது வளைகாப்பு விழாவில் பரீனா, லட்சுமி, ஹேமா இணைந்து செய்த ரீல்ஸ் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here