கண்ணம்மாவிடம் பிரசவத்தின் பொழுது நடந்த உண்மைகளை கூறும் பாரதி – இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோடு!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா, தன் இரண்டாம் குழந்தையை தேடி அலைகிறார். அந்த முயற்சியில் அவர் வெற்றி பெறுவாரா? என்று கதை நகர்கிறது.

பாரதி கண்ணம்மா:

இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோடில் தனக்கு இரட்டை குழந்தை பிறந்ததாகவும் தன் இரண்டாம் குழந்தையை காணோம் என்று பாரதியிடம் தனக்கு தெரிந்த அனைத்து விஷயங்களையும் கூறுகிறார். பாரதி இது எதையும் நம்புவதாக தெரியவில்லை. மேலும் வெண்பா தன்னை கொல்ல முயற்சித்ததையும், இரண்டாம் குழந்தையை கடத்தியதாகவும்,  இதை வைத்து தன்னை மிரட்டுவதாகவும் சொல்கிறார்.

  பதிலுக்கு பாரதி, ஒ அப்படியா.. வெண்பா என்ன சொல்லுறா நன்று நக்கலாக கேக்க, நீங்களும் நானும் விவகாரத்து செய்யவேண்டும் என்று சொல்கிறார். அதான் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து வாழவே இல்லையே. இதுல என்ன விவாகரத்து வேண்டி கிடக்கு.. என் இப்படி வெண்பா மேல பழி போடுற. உனக்கு ஒரு குழந்தை தான் பொறந்தது என்று சொல்கிறார் பாரதி.


இறுதியாக பாரதி, நான் தான் உனக்கு பிரசவம் பார்த்தது என்று சொல்ல கண்ணம்மா அதிர்ச்சியாகிறார். அதுனால எனக்கு நல்லா தெரியும் என்று சொல்கிறார். இருப்பினும் கண்ணம்மா நம்பாமல் நீங்களா எனக்கு பிரசவம் பாத்திங்க? என திரும்ப திரும்ப கேக்கிறார். வேற எந்த டாக்டரும் அப்பொழுது இல்லாததால் பிரசவம் பார்த்ததாக சொல்கிறார்.


நீ வெண்பாவ பழி வாங்க தான் இப்படி சொல்ற, இன்னொரு குழந்தைக்கு வேற என்ன அப்பன்னாக்கா பார்க்குறியா என்று பாரதி கேக்கிறார். இதனால் நொந்து போகும் கண்ணம்மா, இதனால் கோவமடைந்த கண்ணம்மா DNA டெஸ்ட் எடுக்க கூப்புடுகிறார். மேலும் நீ கண்டிப்பா என்ன தேடி வருவ என்று சபதம் விடுகிறார். இதோடு இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோடு முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here