முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு., BOI அறிமுகம் செய்த மாஸ் திட்டம்., டைம் கம்மியா தான் இருக்கு!!!

0

இன்றைய காலகட்டத்தில் பல பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்களும் பல்வேறு விதமான முதலீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நீண்ட கால முதலீட்டாளர்களை கவரும் வகையில் பாங்க் ஆப் இந்தியா (BOI) நிறுவனம், Multi Asset Allocation Fund என்ற புதிய ஃபண்ட் ஆஃபரை ( new fund offer) அறிமுகம் செய்துள்ளது.

டெல்லியின் எல்லை பகுதியில் பதற்றம்., 144 தடை உத்தரவு.. நிலையை சரி செய்ய போலீசார் முயற்சி!!

இத்திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு 45-55 சதவீதம் கடன், 35-40 சதவீத கார்பஸ் ஈக்விட்டி, 10-15 சதவீதம் கோல்ட் ஈடிஎப் மீதமுள்ளவை REIT என பல அம்சங்களை தொகுத்துள்ளனர். குறைந்தபட்ச முதலீடு தொகையாக ரூ.5000 நிர்ணயித்துள்ளனர். அதேபோல் முதிர்வின் போது 0.01 சுமை மட்டுமே பிடித்தம் இருக்கும் என கூறப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள்  பிப்ரவரி 21 ஆம் தேதிக்குள் சந்தா செலுத்த அறிவுறுத்தி உள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here