வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்., நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு உடனடி அழைப்பு! பயனர்கள் ஷாக்!!

0
வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்., நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு உடனடி அழைப்பு! பயனர்கள் ஷாக்!!
வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்., நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு உடனடி அழைப்பு! பயனர்கள் ஷாக்!!

வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற நவம்பர் 19ஆம் தேதி, காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

ஊழியர்கள் ஸ்டிரைக் :

அரசு மற்றும் தனியார் வங்கி நிர்வாகங்களை பெரும்பாலான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். என்னதான் டிஜிட்டல் பரிவர்த்தனை வந்தாலும், பெரும்பாலான மக்கள் வங்கிகளை நேரடியாக பயன்படுத்துவதையே விரும்புகின்றனர். இத்தகைய பயனாளர்களுக்கு, வங்கி நிர்வாகம் ஷாக் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது வருகிற நவம்பர் 19ஆம் தேதி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை அனைத்து ஊழியர்களுக்கும், இந்த சங்கம் கோரிக்கையாக அனுப்பி வைத்துள்ளது.

மாணவர்களின் கல்வி கட்டணம் உயர்வு? தனியார் நிறுவனங்களுக்கு செக்! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

இதனால் பொதுமக்களின் பணப்பரிமாற்றம், ஏடிஎம் சேவை உள்ளிட்ட அனைத்தும் மொத்தமாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வங்கி நிர்வாகத்தின் இந்த திடீர் காலவரையற்ற வேலை நிறுத்தம், அரசுக்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here