வங்கி ஊழியர்களே., தொடர்ந்து 4 நாட்களுக்கு விடுமுறை., அறிவிப்பை வெளியிட்ட கேரள அரசு!!!

0
வங்கி ஊழியர்களே., தொடர்ந்து 4 நாட்களுக்கு விடுமுறை., அறிவிப்பை வெளியிட்ட கேரள அரசு!!!
வங்கி ஊழியர்களே., தொடர்ந்து 4 நாட்களுக்கு விடுமுறை., அறிவிப்பை வெளியிட்ட கேரள அரசு!!!

நாடு முழுவதும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்களுக்கு 2 வது மற்றும் 4வது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இது தவிர பண்டிகை விசேஷ தினங்களிலும் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கேரளாவில் வெகு விமரிசையாக கொண்டாட உள்ள ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 26 முதல் ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை என அறிவித்துள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது,

  • ஆகஸ்ட் 26 ஆம் தேதி – 4வது சனிக்கிழமை,
  • ஆகஸ்ட் 27 ஆம் தேதி – ஞாயிற்றுக்கிழமை
  • ஆகஸ்ட் 28ஆம் தேதி – உத்திராடம்
  • ஆகஸ்ட் 29 ஆம் தேதி – ஓணம் என தொடர்ந்து 4 நாட்களுக்கு வங்கி மூடியிருக்கும் என தெரிவித்துள்ளனர். இருந்தாலும் தொடக்க கூட்டுறவு வங்கி ஆகஸ்ட் 26 ஆம் தேதி செயல்படும் எனவும் கேரளா அரசு குறிப்பிட்டுள்ளனர்.

கூகுள் பிரவுசருக்கு இணையாக இந்திய பிரவுசர்? மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here