மக்களே ஜாக்கிரதை.., வங்க தேசத்தில் நாளுக்கு நாள் டெங்கு பலி அதிகரிப்பு.., பீதியில் பொதுமக்கள்!!

0
மக்களே ஜாக்கிரதை.., வங்க தேசத்தில் நாளுக்கு நாள் டெங்கு பலி அதிகரிப்பு.., பீதியில் பொதுமக்கள்!!
மக்களே ஜாக்கிரதை.., வங்க தேசத்தில் நாளுக்கு நாள் டெங்கு பலி அதிகரிப்பு.., பீதியில் பொதுமக்கள்!!

வங்க தேசத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் கடும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு மற்றும் இறப்பு குறித்து மருத்துவ சேவை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தலைநகர் டாக்காவில் கடந்த ஒரு நாளில் டெங்கு காய்ச்சலால் 1,131 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால் மொத்தம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,869 பேர் உயர்ந்துள்ளது. மேலும் வங்கதேசம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மொத்தம் 9,264 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தாண்டில் டெங்கு பாதித்த 54,416 பேரில் 44,891 பேர் குணமடைந்துள்ளனர். குறிப்பாக 10 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 261 ஆக உயர்ந்துள்ளது.

ஐயோ.., அம்மா எனக்கு பர்ஸ்ட் நைட்டே நடக்கல.., புது பிரச்சனையை கிளப்பிய கரிகாலன்.., எதிர்நீச்சல் ட்விஸ்ட்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here