இஸ்லாமியர்களின் கொள்கையின் படி குறிப்பிட்ட சில விலங்குகளில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவுகளுக்கு ஹலால் சான்றிதழ் வழக்கப்படாது. அதன் அடிப்படையில் தூய்மையான மற்றும் கலப்படமற்ற உணவுகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் ஹலால் தர சான்றுடன் கூடிய உணவுகளை உற்பத்தி செய்யவும் விற்கவும் உத்திரபிரதேச அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த விதிமுறைகளை உத்திரபிரதேசத்தில் இயங்கும் நிறுவனங்கள் மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ஆனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு இந்த கட்டுப்பாடு கிடையாது என குறிப்பிட்டுள்ளது.