“கமல் ஒரு Worst கேரக்டர்” – உலக நாயகனை வெளுத்து வாங்கிய நடிகர் தாடி பாலாஜி மனைவி!!

0
"கமல் ஒரு Worst கேரக்டர்" - உலக நாயகனை வெளுத்து வாங்கிய நடிகர் தாடி பாலாஜி மனைவி!!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகரான தாடி பாலாஜியின் மனைவி நித்யா, உலக நாயகன் கமல்ஹாசனை வாய்க்கு வந்தபடி திட்டிய செய்தி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கிழிந்த ஆடையில் முக்கால்வாசி தொடையை காட்டிய ஷிவானி.. பதறி போன ரசிகர்கள்!!

கண்டபடி திட்டும் நித்யா:

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் தாடி பாலாஜி. இவர் விஜய், அஜித் என பல முன்னணி நடிகருடன் படங்களில் நடித்துள்ளார். இவர், தனது மனைவியுடன் சண்டை போட்டு தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன், தனது மகள் போஷிகாவை தனது மனைவியிடம் இருந்து மீட்டுத் தருமாறு தாடி பாலாஜி புகார் அளித்திருந்தார். தாடி பாலாஜியின், இந்த புகார் குறித்து விளக்கம் தருமாறு நிருபர் ஒருவர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவுக்கு போன் செய்தார்.

"கமல் ஒரு Worst கேரக்டர்" - உலக நாயகனை வெளுத்து வாங்கிய நடிகர் தாடி பாலாஜி மனைவி!!
“கமல் ஒரு Worst கேரக்டர்” – உலக நாயகனை வெளுத்து வாங்கிய நடிகர் தாடி பாலாஜி மனைவி!!

ஆனால், தாடி பாலாஜி போல நான் மீடியாவுக்கு வர மாட்டேன் என நித்யா கூறியுள்ளார். மேலும், கமல் குறித்து கேட்டதற்கு ” கமல் போல ஒரு வொர்ஸ்ட் கேரக்டரை இதுவரை நான் பார்த்ததில்லை என்றும், அவரைப் பற்றி பேசினால் நிறைய கண்டெண்ட்டை வெளியே விட்டு விடுவேன் என்றும் கூறியுள்ளார். தற்போது, இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here