ஹீரோயின்ஸ் தான் படவாய்ப்புக்கு சட்டையை கழட்டுறாங்க.., நீங்களுமா?? பிக் பாஸ் பிரபலத்தின் போட்டோஷூட் அட்டகாசங்கள்!!

0
பாலாஜி முருகதாஸ்
பாலாஜி முருகதாஸ்

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இவருக்கு ரசிகைகள் அதிகம் இதில் சொல்லவா வேண்டும்??

பாலாஜி முருகதாஸ்

மாடலிங் துறையில் இருந்த பாலாஜி முருகதாஸுக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. அவர் கடந்த 3 சீசன்களாக தொடர்ந்து முயற்ச்சித்து வந்தாராம். அதனால் தான் அவருக்கு 4வது சீசனில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் வீட்டில் பாலாஜியை பார்த்ததுமே அனைவருக்குமே பிடித்து போனது. இரண்டாவது நாளே அனைவரின் செல்ல பையனாக மாறினார்.

பாலாஜி முருகதாஸ்
பாலாஜி முருகதாஸ்

ஆனால் இவருக்கும் சனம் செட்டிக்கும் இடையே ஆரம்பத்தில் இருந்தே முட்டி கொண்டது. சனம் செட்டி மட்டுமல்ல ஆரிக்கும் இவருக்கும் இடையே பெரிய போர் தான் நடந்தது. இந்நிலையில் விக்ரம் வேதா ரேஞ்சுக்கு இருவரும் சண்டையிட ஆரம்பித்தனர். இந்த சண்டை பைனல்ஸுக்கு சில நாட்களுக்கு முன்னாள் தான் நடைபெற்றது. பாலாஜி அந்த சண்டையில் அழுக ஆரம்பிக்க அவர்களது ரசிகைகளால் தாங்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பலரும் டிவியில் பாலாஜி அழும் கண்ணீரை துடைக்க ஆரம்பித்துள்ளனர். அந்த அளவிற்கு பாலாஜிக்கு பெண் ரசிகர்கள் உருவானார்கள். பிக் பாஸ் கொண்டாடத்திலேயே அவருக்கு ஏகப்பட்ட பெண்கள் வந்து ரோஸ் கொடுத்து ப்ரொபோஸ் செய்தனர்.

பாலாஜி முருகதாஸ்
பாலாஜி முருகதாஸ்

அதிலேயே அவரது மார்க்கெட் தெரிந்து விட்டது. ஆனாலும் பாலாஜி இன்னும் எந்த படங்களிலும் நடிக்காமல் இருப்பது தான் பலருக்கும் வேதனை. அந்த வகையில் பாலாஜி முருக தாஸ் சில நாட்களாகவே சட்டையை கழட்டி சிக்ஸ் பேக்குகளை காட்டி போஸ் கொடுத்து வருகிறார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here