Tuesday, May 18, 2021

மீண்டும் காதலிக்கும் பாலாஜி & ஷிவானி?? அப்படி என்ன தான் பண்ணிருக்காங்கனு பாருங்களேன்!!

Must Read

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி நேரத்தில் ஷிவானி அம்மாவால் ஏற்பட்ட பிரச்சனையால் ஷிவானி பாலா பிரித்திருந்தனர். இந்நிலையில் ஒன்று சேர்ந்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் பிரபலங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ்” நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலனவர்கள் பலர் உண்டு. அந்த வகையில் கடைசியாக ஒளிபரப்பான “பிக் பாஸ் 4” நிகழ்ச்சியில் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் சிக்கினாலும், கடைசி வரை அந்த வீட்டில் கடுமையான போட்டியாளராக இருந்தவர் தான், பாலாஜி முருகதாஸ். இவர் மாடலிங் துறையில் இருப்பவர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி – கலக்கத்தில் கட்சியினர்!!

கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இவர் “டைம்ஸ் ஆப் இந்தியா” பத்திரிகை நடத்திய ஆணழகன் போட்டியில் இவர் “MR perfect body” என்ற பட்டத்தினை வென்றுள்ளார். பின், அதே போல் தொடர்ந்து இவர் மாடலிங் துறையில் இருந்து வந்தார். இப்படியாக இருக்க, இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆரம்பம் முதலே, பாலாஜி அனைவரிடமும் நன்றாக பழகினார். அதே போல் அவ்வபோது இவர் சக போட்டியாளரான ஆரியுடன் சண்டையிட்டு சர்ச்சைகளில் சிக்கினார். ஆனாலும், இவரது கருத்திற்கு பலரும் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வந்தனர். அதே போல் இவர் ஷிவானி நாராயணனுடன் நன்றாக பழகினார்.

இதனால் ஷிவானி தனது போட்டியில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்தார். பின், அவரது அம்மா வந்து திட்டியதும் அவர் திருந்தியது வேறு கதை. இப்படியாக இருக்க, பாலாஜி ஷிவானி இருவரும் பேசிக்கொள்ளாமலேயே இருந்தனர். எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் திரும்பி கொண்டு தான் இருந்தனர். இதனை நம்மால் பார்க்கவும் முடிந்தது. அப்படி இருக்க தற்போது ஷிவானியுடன் சகஜமாக நடனமாடி இருக்கிறார் பாலாஜி. இந்த விடியோவை பார்த்த பலரும் அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து விட்டார்களா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முழு வீடியோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

‘தனித்திரு…இல்லேன்னா தெய்வத்திரு’ – இணையத்தை தெறிக்க விடும் மீம் கிரியேட்டர்ஸ்!!

இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டவது அலை தீவிரமாக இருந்து வருகிறது. தற்போது மக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு அளிக்கும் வகையில் மீம் கிரியேட்டர்ஸ் இணையத்தில் தங்களது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -