இரண்டாம் திருமணம் செய்துகொண்ட அஜித்தின் தம்பி – ஷாக்கான தமிழ் சினிமா ரசிகர்கள்!!

0

இயக்குநர் சிவாவின் தம்பியும், நடிகருமான பாலா தற்போது இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இவர் வீரம் படத்தில் அஜித்தின் நான்கு தம்பிகளில் ஒருவராக நடித்து இருப்பார்.

தமிழ் சினிமாவில் சிறுத்தை, வீரம், விசுவாசம் போன்ற மாஸ் படங்களை தந்தவர் சிவா. இவரின் தம்பி பாலா, தமிழில் முதலில் அறிமுகமானது அன்பு என்கிற படத்தில் தான். பின்னர் இவர் அண்ணன் சிவா இயக்கிய வீரம் படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்திருப்பார்.

இவர், தமிழை தாண்டி மலையாளத்தில் Big B, புலிமுருகன் ஆகிய படங்களில் நடித்தார். பாலா, முதலில் இவருக்கு அம்ருதா என்பவருடன் முதல் திருமணம் நடந்தது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் 2019 ஆம் ஆண்டு பிரிந்தனர்.

இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.  தற்போது இவர் எலிசபெத் என்ற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்துள்ளார். இவரின் இரண்டாம் திருமணத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here