Thursday, April 25, 2024

தமிழகத்தில் ஆகஸ்ட் 1இல் பக்ரீத் பண்டிகை – தலைமை ஹாஜி அறிவிப்பு..!!

Must Read

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் முதல் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.

கொரோனா தொற்று:

இந்த ஆண்டு உலகில் பல பண்டிகைகள் கொரோனா வைரஸ் பீதியால் ரத்து செய்யப்பட்டன. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.கொரோனவால் நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது.

இந்த நிலையில், முஸ்லீம் மக்கள் கொண்டாடும், பக்ரீத் பண்டிகை வர உள்ளது.  முஸ்லீம்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடும் ஒரு பண்டிகையான பக்ரீத் வரவிருக்கிறது.

தலைமை ஹாஜி அறிவிப்பு:

கொரோனவாக இருந்தாலும் பக்ரீத் பண்டிகையை கொண்டாட தீவிரமாக இருந்து வந்தனர். பக்ரீத் என்று கொண்டாடப்படும் என்று தகவல் தலைமை ஹாஜி அவர்களால் தெரிவிக்க பட்டு உள்ளது. நேற்று பிறை தென்பாடாத காரணத்தால் தமிழகத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி சலாஹீத்தீன் அய்யூபி அறிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

கிழிந்த, சேதமடைந்த நோட்டுகளை எப்படி மாற்றுவது? இத செஞ்சா போதும்? ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்!!!

இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வந்தாலும், இன்னும் பெரும்பாலான பகுதிகளில் சில்லறை புழக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏதேனும் அழுக்கடைந்த அல்லது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -