ச்சீ.., நீ இவ்வளவு பெரிய பிராடா.., ராதிகாவுக்கு தெரியவரும் உண்மை.., கொஞ்சி கதறும் கோபி!!!

0
பாக்கியலட்சுமி சீரியலில் இத்தனை நாள் பாக்கியாவை மட்டம் தட்டி பேசிக் கொண்டிருந்த கோபி இப்போது ராதிகாவிடம் வசமாக சிக்கி உள்ளார். அதாவது ராதிகா கோபியின் ஆபீஸ் வாசலில் நின்று கொண்டு அவருக்கு போன் செய்கிறார். அப்போது அவர் ராதிகா அங்கு இருக்கும் விஷயம் தெரியாமல் ஆபீஸில் இருப்பதாக பொய் சொல்கிறார். மேலும் ராதிகா அங்கு உள்ளவர்களிடம் விசாரிக்கும் போது ஆபீஸ் மூடி 3 வாரங்கள் ஆன விஷயம் அப்போதுதான் தெரிய வருகிறது. இதை வைத்து ராதிகா கோபி இடம் சண்டை போடுகிறது. இப்படி இருக்கும் அடுத்து வரும் எபிசோடுகளில் ஈஸ்வரி என் புள்ளையை எதுக்கு நீ சத்தம் போடணும். அவன் இதுவரை எந்த தப்பும் பண்ணது கிடையாது.

பொய் கூட சொன்னது கிடையாது என்று தன் மகனுக்கு வரிஞ்சு கட்டி பேசுவாராம். இதனால் ஆத்திரமடைந்த ராதிகா உங்க பையன் பண்ண பிராடு தனத்த நீங்களே கேளுங்க என சொல்வாராம். உடனே கோபி ராதிகாவிடம் உண்மையை சொல்ல வேண்டாம் என கெஞ்சுவாராம். ஆனால் ராதிகா வீட்டில் எல்லோரும் முன்பும் கோபி செய்த அனைத்து திருட்டுத்தனத்தையும் சொல்லி விடுவாராம். இந்த விஷயம் தெரிந்த பாக்கியா நீங்க சரியில்லாம என்ன மட்டும் எப்படி எல்லா விஷயத்திலும் குறை சொல்லலாம் என சண்டை போடுவாராம்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here