முதன் முறையாக திருமணத்தை பற்றி வாயை திறந்த பாக்கியலட்சுமி ரித்திகா – எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்!

0
முதன் முறையாக திருமணத்தை பற்றி வாயை திறந்த பாக்கியலட்சுமி ரித்திகா - எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்!
முதன் முறையாக திருமணத்தை பற்றி வாயை திறந்த பாக்கியலட்சுமி ரித்திகா - எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்!

பாக்கியலட்சுமி சீரியல் மூலமாக மக்களின் மத்தியில் பிரபலமான ரித்திகா தற்போது எப்போது திருமணம் செய்து கொள்வேன் என்பதற்கான தகவலை முதன் முறையாக ரசிகர்களிடம் கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ரித்திகா ரீசென்ட் வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் மூலமாக பிரபலமானவர் தான் ரித்திகா. இவருக்கு இந்த சீரியலில் அவ்வளவு முக்கியமான கதாபாத்திரம் இல்லாவிட்டாலும் எக்கச்சக்கமான ரசிகர்களை சம்பாரித்து வைத்திருக்கிறார். இதற்கு பிறகு இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு பெற வாய்ப்பு கிடைத்தது.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வி கேட்கும்படியாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் பல கேள்விகளை ரித்திகாவிடம் கேட்டுள்ளனர். அனைத்து கேள்விகளுக்கும் அழகாக பதில் அளித்துள்ளார்.

தற்போது உங்களுக்கு விருப்பமான பாடல் ஒன்றை பாடுங்கள் என கேட்கிறார். அதற்கு மெல்லினமே, மெல்லினமே பாடலை பாடுகிறார். இதற்கு பிறகு உங்களுக்கு ஷூட்டிங் எவ்வளவு நேரம் நடக்கும் என கேட்கிறார்கள். அதற்கு குறைந்தது காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரைக்கும் நடக்கும், சில நேரங்களில் மறு நாள் காலை வரைக்கும் கூட நடக்கும் என கூறியுள்ளார். அடுத்ததாக குக் வித் கோமாளி சீசன் 3 க்கு எப்போது வருவீர்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு எனக்கும் ஆசையாக தான் இருக்கிறது. கூப்பிட்டால் கண்டிப்பாக வருவேன் என கூறியுள்ளார். இதற்கு பிறகு உங்களுக்கு எப்போது திருமணம் என ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு எல்லாம் விதிப்படி தான் நடக்கும் என விதியின் மீது பழிபோட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here