சீரியல்ல தான் அப்பிடின்னா நெஜத்துல இப்பிடியா?? பாக்கியலட்சுமி நடிகையின்  உச்சகட்ட கவர்ச்சி வீடியோ!!

0

சோசியல் மீடியாவில் மிகவும் பிஸியாக இருப்பவர் ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் அரை டவுசரில் படு கவர்ச்சியாக அங்கும் இங்குமாக வலம் வருகிறார்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரம் நம்மால் மறக்க முடியாத ஒரு கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் தான்  நடிகை ரேஷ்மா. இவர் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடித்து புகழ் பெற்றவர். மேலும் அவரின் முந்தைய வாழ்க்கையில் பல இன்னல்களை அனுபவித்து உள்ளார்.

இவர் சன் டிவி, ஜீ தமிழ், ராஜ் டிவி, வேந்தர் டிவி, விஜய் டிவி, கலர்ஸ் தமிழ் உள்ளிட்ட பல தமிழ் டிவி சேனல்களில் பல சீரியல்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி என்ற சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். என்ன தான் ஷூட்டிங்கில் மிக பிஸியாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் நடிகர் விஜய் அவர்களின் படம் போட்ட சட்டையை அணிந்து கொண்டு, அரை டவுசருடன் உள்ளார். அவரின் இந்த படு கவர்ச்சியான  வீடியோவை பார்த்த அவரின் ரசிகர்கள் எக்கசக்க லைக்ஸ்களை பெற்று வருகிறது. மேலும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here