ரசிகர்களை வாவ் என வாய்பிளக்க வைத்த பாக்கியலட்சுமி சீரியல் ஜெனி… ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!!

0
ரசிகர்களை வாவ் என வாய்பிளக்க வைத்த பாக்கியலட்சுமி சீரியல் ஜெனி... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!!
ரசிகர்களை வாவ் என வாய்பிளக்க வைத்த பாக்கியலட்சுமி சீரியல் ஜெனி... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!!

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் மருமகளாக ஜெனி கேரக்டரில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ். இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் சுடிதாரில் செம அழகில் உள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியல் தமிழ் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று விஜய் டிவியில் இரவு 8.30 மணியளவில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் பாக்கியாவின் மருமகள் ஜெனி கதாபாத்திரத்தில் திவ்யா கணேஷ் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். திவ்யா கணேஷ் அவர்கள் லட்சுமி வந்தாச்சு, சுமங்கலி, கேளடி கண்மணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து உள்ளார்.

ரசிகர்களை வாவ் என வாய்பிளக்க வைத்த பாக்கியலட்சுமி சீரியல் ஜெனி... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!!
ரசிகர்களை வாவ் என வாய்பிளக்க வைத்த பாக்கியலட்சுமி சீரியல் ஜெனி…

மேலும் அவருக்கு கேளடி கண்மணி என்ற சன் டிவி சீரியல் தான் சின்னத்திரையில் முதல் சீரியல். எனினும் அவருக்கு நல்ல புகழை தேடி தந்த சீரியல் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தான். இந்த சீரியலில் கிருத்துவ மதத்தை சார்ந்த ஜெனி, இந்து மதத்தை சேர்ந்த பாக்கியாவின் மகனான செழியனை பல தடைகளை தாண்டி திருமணம் செய்கிறார்.

இந்நிலையில் வீட்டில் இருக்கும் அனைவரிடமும் நல்ல பெயரை பெற பல்வேறு முயற்சிகளை செய்து மெல்ல மெல்ல இடம் பிடித்துவிட்டார். அதன் பின்னர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் தனது மாமியார் பாக்கியாவின் நிலையை பார்த்து தற்போது வேலைக்கு செல்ல முடிவெடுக்கிறார். இவ்வாறு அந்த சீரியலில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

ரசிகர்களை வாவ் என வாய்பிளக்க வைத்த பாக்கியலட்சுமி சீரியல் ஜெனி... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!!
ரசிகர்களை வாவ் என வாய்பிளக்க வைத்த பாக்கியலட்சுமி சீரியல் ஜெனி..

மேலும் சீரியல் முழுவதும் புடவையில் கலக்கி வரும் இவர் சமூக வலையத்தளங்களில் அதற்கு அப்படியே எதிர்மறையாக மாடர்ன் உடையில் உள்ள புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சுடிதாரில் வைதீஸ்வரன் கோவில் முன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படங்களில் கொள்ளை அழகில் இருக்கும் அவரை பார்த்து வருணித்து வருகின்றனர் ரசிகர்கள்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here