சல்லடை போன்ற மேலாடை.. குட்டி டவுசர்.. செம மார்டனாக மாறிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை – ஜொள்ளு மழை பொழிந்த ரசிகர்கள்!!!

0
சல்லடை போன்ற மேலாடை.. குட்டி டவுசர்.. செம மார்டனாக மாறிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை - ஜொள்ளு மழை பொழிந்த ரசிகர்கள்!!!
சல்லடை போன்ற மேலாடை.. குட்டி டவுசர்.. செம மார்டனாக மாறிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை - ஜொள்ளு மழை பொழிந்த ரசிகர்கள்!!!

திரைப்பட நடிகைகளுக்கு இணையாக ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர்கள் சின்னத்திரை நடிகைகள். அந்த வகையை சேர்ந்தவர் தான் திவ்யா கணேஷ். இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் செம மார்டனாக உள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

விஜய் டிவியின் பல்வேறு ரசிகர்களுடன் வெற்றி சீரியலாக ஒளிபரப்பாகி வரும் நாடக தொடர் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியாவின் மருமகள் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ். இவர் இதற்கு முன்பு ஒரு சில சீரியல்களில் நடித்து உள்ளார். சீரியலில் எப்பொழுதும் குடும்பபாங்காக புடவை மற்றும் சுடிதாருடன் காட்சி தரும் இவர், நிஜத்தில் அப்படியே மாறாக மார்டன் உடையில் ரசிகர்களை மயக்கி வருகிறார்.

சல்லடை போன்ற மேலாடை.. குட்டி டவுசர்.. செம மார்டனாக மாறிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை - ஜொள்ளு மழை பொழிந்த ரசிகர்கள்!!!
சல்லடை போன்ற மேலாடை.. குட்டி டவுசர்.. செம மார்டனாக மாறிய சீரியல் நடிகை

மேலும் இந்த பாக்கியலட்சுமி சீரியல் மூலம் அவருக்கு கிடைத்த ரசிகர்கள் அதிகம். மேலும் இவரை சமூக வலைத்தளமான இன்ஸ்டாவில் கிட்டத்தட்ட 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இவரை பின்தொடர்கின்றனர். மேலும் அவருக்கு இந்த பாக்யலக்ஷ்மி சீரியல் தான் ஒரு அடையாளத்தை தந்தது. அதற்கு முன்பு இவர் நடித்த சீரியல்கள் இவருக்கு இந்த அளவுக்கு பெயர் பெற்று தரவில்லை.

சல்லடை போன்ற மேலாடை.. குட்டி டவுசர்.. செம மார்டனாக மாறிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை - ஜொள்ளு மழை பொழிந்த ரசிகர்கள்!!!
சல்லடை போன்ற மேலாடை.. குட்டி டவுசர்.. செம மார்டனாக மாறிய சீரியல் நடிகை

இதனால் ரசிகர்களை கவர அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வலை போன்ற மேலாடை அணிந்து கொண்டு, குட்டி ஜீன்ஸ் டவுசரில் தொடை தெரிய போஸ் கொடுத்து உள்ளார். மேலும் இந்த புகைப்படம் பார்த்த ரசிகர்கள் சில அவரை பார்த்து ஜொள்ளு உத்தி வருகின்றனர். மேலும் சிலர் சீரியல மட்டும் தான் குடும்பபாங்கா? என்பது போன்று நக்கலடித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here