எங்க அக்காவோட அழகுக்கும் … படிச்சா படிப்புக்கும் … – மீசைக்காரனுக்கு பொண்டாட்டியான பாக்கிய லட்சுமி ஜெனியின் வீடியோ!!!

0

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி என்ற சீரியலில், தற்போது செழியன் – ஜெனிபர் திருமணம் குறித்த எபிசோட் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஜெனிபராக நடிப்பவர் திவ்யா கணேஷ். இவர் இப்போது சோசியல் மீடியா மீது கவனத்தை செலுத்தியுள்ளார்.

பாக்கிய லட்சுமி ஜெனியின் வீடியோ:

விஜய் டிவியின் முக்கியமான டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றும் சீரியலில் பாக்கியலட்சுமி சீரியல் உள்ளது. இல்லத்தரசிகளிடம் நல்ல வரவேற்பு பெற்று வரும் இந்த சீரியலில் ஜெனிபர் என்ற கதாபாத்திரம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

சின்னதிரையின் கனவுக் கன்னியாக வளம் வந்துகொண்டிருப்பவர் திவ்யா கணேஷ். அந்த அளவிற்கு பாக்கியலட்சுமி தொடரின்மூலம் அனைவரின் மனதையும் கொள்ளையடித்து இருக்கிறார். சன் டிவி-யில் ஒளிபரப்பான, ‘கேளடி கண்மணி’ சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையான திவ்யா, அதன் பிறகு சுமங்கலி, மகராசி ஆகிய சீரியல்களிலும் நடித்தார்.

இப்போது விஜய் டிவி-யின் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். சீரியலை தவிர, மலையாளத்தில் மோகன்லால் அண்ணன் மகன் நாயகனாக நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார் திவ்யா. அதே போல தெலுங்கில் ஒரு படத்திலும் நாயகியாக நடிக்கிறார்.

இப்படி ஒரு நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் குடும்ப குத்து விளக்காக நடித்து வரும் ஜெனிபர் சமீபத்தில் பதிவிட்ட கவர்ச்சியான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் கொஞ்சம் புகைப்படத்தை உள்ளனர். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் இப்போது தனது தோழியுடன் சேர்ந்து “எங்க அக்காவோட அழகுக்கும்…படிச்சா படிப்புக்கும்” என்று அட்டகாசமான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by divyaganesh (@divya_ganesh_official)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here