புடவையில் தன் அழகால் ரசிகர்களை சிலுர்க்க வைத்த பாக்கியலட்சுமி மருமகள்.. நீங்களே பாருங்களேன்!!!

0

விஜய் டிவியில் வெற்றிகரமாக  ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாக்கிய லட்சுமி. இந்த நாடகத்தில் பாக்கியலட்சுமி மருமகளாக நடித்து வருபவர்  நடிகை திவ்யா கணேஷ். தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளிக்க விட்டு உள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பிரபல சீரியலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி நாடகம் மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதில் வரும் பாக்கிய லட்சுமி கதாப்பாத்திரத்தை பார்க்கும் போது வீட்டில் உள்ள இல்லத்தரசிகளின் நிலைமையை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் அமைந்து இருக்கும். வீட்டில் தனக்கு எந்த ஒரு அங்கீகாரம் இல்லை என்ற வேதனையை வெளிப்படுத்தும் வகையில் அவரின் நடிப்பும் கதையும் அமையப்பெற்றிருக்கும்.

இந்நிலையில் பாக்ய லட்சுமியின் மகனை காதலித்து திருமணம் செய்த மருமகளாக ஜெனி கதாபாத்திரத்தில் வரும் திவ்யா கணேஷ்  தன்னுடைய எதார்த்தமான நடிப்பில் ரசிகர்களை தன்வசப்படுத்தி உள்ளார். அவ்வப்போது தன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வரும் திவ்யா கணேஷ் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில்  புடவையில் அழகு பதுமையாக ஒரு புகைப்படத்தை பதிவேற்றி உள்ளார். இந்த புகைப்படங்கள் அவர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here