பாக்கியலட்சுமி கோபி எழிலிடம் படும் பாட்டை பாருங்களேன் – வைரலாகும் வீடியோ!!

0

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் “பாக்கியலட்சுமி” சீரியலில் நடிக்கும் கோபிநாத் மற்றும் மகன் எழிலாக நடிக்கும் விஷால் செய்த காரியம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கோபிநாத் இந்த அளவிற்கு இறங்குவாரா? என்று அனைவரும் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்கள்

விஜய் டிவியில் தற்போது அனைத்து சீரியல்களை மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகின்றது. அந்த வகையில் ஒரு சாதாரண பெண்ணின் ஏக்கம், ஆசை, கனவு என்னவாக இருக்கும் என்றும், அதனை குடும்பத்தில் இருப்பவர்கள் எவ்வாறாக பார்க்கின்றனர் என்பதனை கதைக்களமாக கொண்டது தான், பாக்கியலட்சுமி சீரியல். இதில் நடிக்கும் அனைவருமே மிகவும் எதார்த்தமாக நடித்து வருகின்றனர்.

மே 2க்கு பின் ஊரடங்கு இருக்காது – ஸ்டாலின் நம்பிக்கை!!

இந்த சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பெரும் வெறுப்பினை சம்பாரித்தவர் தான், கோபிநாத். அந்த சீரியலில் பாக்கியலட்சுமியின் கணவராக நடித்து வருகிறார். இவர் அந்த சீரியலில் பாக்கியலட்சுமி செய்யும் அனைத்து செயல்களுக்கும் தடையாகவே இருந்து வருகிறார். கோபியாக நடித்து வருபவர் தான் பிரபல சீரியல் நடிகர் சதிஷ். இவர் பல தொலைக்காட்சிகளில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Baakiyalakshmi - Watch Episode 33 - Gopinath Gives an Ultimatum on Disney+ Hotstar

இப்படியாக இருக்க, இவர் மற்றும் இவருடன் “பாக்கியலட்சுமி” சீரியலில் அவருக்கு மகனாக நடிக்கும் விஷால் இருவரும் சேர்ந்து ஒரு ரீல்ஸ் செய்துள்ளனர். சீரியலில் டெரராக இருக்கும் கோபி இப்படியாக தற்போது செய்துள்ள காரியம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதாவது பல காமெடியான ரியாக்சனை செய்து பலரையும் சிரிக்க வைத்துள்ளது. சதிஷ் இப்படி பட்டவரா என அனைவரும் வியந்தும் வருகின்றனர்.

முழு விடியோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here