மலையாள ஓமனக்குட்டியாக நஸ்ரியாவுக்கே டஃப் கொடுத்த பாக்கியலட்சுமி நடிகை… என்ன பேச்சு பேசுறாங்க பாருங்களே!!

0

பாக்கியலட்சுமி சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களின்  வரிசையில் ஒன்று. இந்த சீரியலில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரித்திகா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை ஷேர் செய்து உள்ளார்.

வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளின் கதையை மையக்கருவாக கொண்டு பல்வேறு விறுவிறுப்பான காட்சி அமைப்புகளுடன் ஒளிபரப்பாகி வரும் விஜய் டிவியின் முக்கிய சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் படப்படிப்பின் மீது கொண்ட காதால் சிறு வயதிலேயே கணவனை இழந்து தன்னுடைய சோகம் முழுவதையும் தன்னில் அடக்கிக் கொண்டு அமிர்தா என்ற அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் அவருக்கு அதன் மூலம் குக் வித் கோமாளி என்ற வெற்றி நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலில் பாலாவுடன் இவர் சேர்ந்து செய்த சேட்டைகள் அனைத்தும் ரசிக்கும் வகையில் அமைந்தது. மேலும் புகழ் பவித்ரா ஜோடி எப்படி பேமஸ் ஆனதோ அதே அளவுக்கு பாலா ரித்திகா ஜோடியும் இந்த சீசனில் பேமசானது.

மேலும் இதன் மூலம் அவர்கள் இருவரும் காதலிக்கின்றனர் என்ற ஒரு வந்ததியும் வந்தது. மேலும் இந்த வதந்திகளை அவ்வப்போது பாலா மற்றும் ரித்திகா மறுத்து வருகின்றனர். இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் இந்த சந்தேகம் உலா வந்து கொண்டு தான் இருக்கிறது. சோசியல் மீடியாக்களில் மிக பிரபலமான இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்வதை வழக்கமாக வைத்து  வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.அந்த வீடியோவில் மலையாளத்தில் ஒரு வசனத்திற்கு தன்னுடைய கியூட் எஸ்பரசன் காட்டி ரீல்ஸ் செய்துள்ளார். அவரின் இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamilselvi (@tamil_rithika)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here