ஆத்தி.. என்ன இடம் டா இது.. சொர்க்கம் டா.. பாக்கியலட்சுமி நடிகையின் இடுப்பு போஸில் கவிழ்ந்து விழுந்த ரசிகர்கள்!!!

0
45 வயசு.. ஆனாலும் அழகிகளே பொறாமைப்படும் பேரழகி - ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த ரேஷ்மா!

பல சீரியல்கள் மற்றும் திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு பரிச்சயமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் தனது சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த வகையில் தனது பெல்லியை காட்டியபடி போஸ் கொடுத்து உள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்களை திணற வைத்து உள்ளது.

மாடலாக, தொகுப்பாளினியாக, ஒரு நடிகையாக வலம் வருபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் வாணி ராணி, ஆண்டாள் அழகர், வம்சம், அன்பே வா, உயிர்மெய் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து உள்ளார். மேலும் இவர் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். அவரின் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் புஷ்பா கதாபாத்திரம் எங்கும் புகழ் பெற்ற ஒன்று. மேலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளார்.

கொண்டையில மல்லிகை பூ வைச்சு சுண்டி இழுக்கிறீயே ராஷ்மிகா…!பல்லை இளிக்கும் ரசிகர்கள்!!! 

இந்நிலையில் இவர் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த போட்டோவில் தனது இடுப்பு தெரிய செம கிளாமர் போஸ் கொடுத்து உள்ளார். அவரின் இந்த இடுப்பு தரிசன புகைப்படம் ரசிகர்களை சுண்டி இழுத்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here