ச்சீ.., உங்களுக்கு வெக்கமாவே இல்லையா? போட்டு கொடுத்த பழனிச்சாமி.., கோபியை விளாசிய பாக்கியா!!!

0
ச்சீ.., உங்களுக்கு வெக்கமாவே இல்லையா? போட்டு கொடுத்த பழனிச்சாமி.., கோபியை விளாசிய பாக்கியா!!!
ச்சீ.., உங்களுக்கு வெக்கமாவே இல்லையா? போட்டு கொடுத்த பழனிச்சாமி.., கோபியை விளாசிய பாக்கியா!!!

பாக்கியலட்சுமி சீரியலில் பழனிச்சாமி உடன் பாக்கியா பழகுவது கோபிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் தொடர்ந்து பாக்கியாவை அவரிடம் பழகக் கூடாது என டார்ச்சர் செய்து கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் பழனிச்சாமியின் அம்மாவிடமே இவர்களைப் பற்றி தப்பாக பேசுகிறார். இது பழனிச்சாமிக்கு தெரிய வர அவர் மிகவும் கோபப்படுகிறார். இன்னொரு பக்கம் பாக்கியா காலேஜுக்கு செல்வதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இப்படி இருக்கையில் இந்த சீரியல் குறித்து அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. கோபி வீட்டுக்கு வந்து அம்மாவிடம் பேசியதை பழனிச்சாமி பாக்கியாவிடம் சொல்லுவாராம். இதைக் கேட்ட பாக்யா மிகவும் கோபப்படுவாராம். மேலும் கோபி பேசியதற்கு மன்னிப்பு கேட்பாராம். இது தவிர ஆத்திரத்தில் கோபியிடம் நீங்க என்ன சொன்னாலும் திருந்த மாட்டீங்களா?? உங்களுக்கு வெக்கமாவே இல்லையா?? என சத்தம் போட்டு நடுரோட்டில் வைத்து அடித்து விடுவாராம். இதுதான் அடுத்த வரும் எபிசோடில் அரங்கேறுமாம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here