20 ஆண்டுகளுக்குப் பின் பாக்கியலட்சுமி இனியா வீட்டில் நடந்த விசேஷம் – இணையத்தில் வெளியான கோலாகல புகைப்படம்!!

0
20 ஆண்டுகளுக்குப் பின் பாக்கியலட்சுமி இனியா வீட்டில் நடந்த விசேஷம் - இணையத்தில் வெளியான கோலாகல புகைப்படம்!!
20 ஆண்டுகளுக்குப் பின் பாக்கியலட்சுமி இனியா வீட்டில் நடந்த விசேஷம் - இணையத்தில் வெளியான கோலாகல புகைப்படம்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில், இனியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நேஹா வீட்டில் நடந்த விசேஷத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரல் புகைப்படம்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. தற்போது, டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சீரியல் தான் முன்னிலை பெற்று விளங்குகிறது. கள்ளம் கபடம் அறியாத மனைவி பாக்கியா, அவரை சூசகமாக அவருக்கே தெரியாமல் விவாகரத்து செய்யும் கோபி, இப்படி மாறுபட்ட கதைக்களத்துடன் இந்த சீரியல் நகர்ந்து வருகிறது. இந்த சீரியலில் பாக்யாவின் மகளாக இனியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நேஹா. அவருக்கு, கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் கழித்து தங்கை பிறந்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

20 ஆண்டுகளுக்குப் பின் பாக்கியலட்சுமி இனியா வீட்டில் நடந்த விசேஷம் - இணையத்தில் வெளியான கோலாகல புகைப்படம்!!
20 ஆண்டுகளுக்குப் பின் பாக்கியலட்சுமி இனியா வீட்டில் நடந்த விசேஷம் – இணையத்தில் வெளியான கோலாகல புகைப்படம்!!

இருவருக்கு சாஹித்யா என பெயர் வைத்துள்ளனர். இந்த நிலையில் அண்மையில், தனது தங்கை சாஹித்யாவின் முதல் பிறந்தநாளை நேகா குடும்பத்துடன் கொண்டாடினார். அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பாக்கியலட்சுமி பிரபலங்கள் அனைவரும் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தையும் இனியா தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

20 ஆண்டுகளுக்குப் பின் பாக்கியலட்சுமி இனியா வீட்டில் நடந்த விசேஷம் - இணையத்தில் வெளியான கோலாகல புகைப்படம்!!
20 ஆண்டுகளுக்குப் பின் பாக்கியலட்சுமி இனியா வீட்டில் நடந்த விசேஷம் – இணையத்தில் வெளியான கோலாகல புகைப்படம்!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here