நாளுக்கு நாள் மெருகேறி கொண்டே செல்லும் பாக்கியலட்சுமி நேஹா… வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்!!!

0

பாக்கியலட்சுமி சீரியல் என்ற விஜய் டிவியின் வெற்றி சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நேஹா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் முழு மேக்கப் உடன் ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து உள்ளார்.

நாளுக்கு நாள் மெருகேறி கொண்டே செல்லும் பாக்கியலட்சுமி நேஹா... வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்!!!
நாளுக்கு நாள் மெருகேறி கொண்டே செல்லும் பாக்கியலட்சுமி நேஹா… வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்!!!

ராதிகா நடிப்பில் 2013 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி என்ற சீரியல் மூலம் சினிமாவுக்குள் வந்தவர் நேஹா. இந்த சீரியல் மக்களின் பேராதரவை பெற்று 5 வருடங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் அதை தொடர்ந்து பல டிவி சீரியல்களில் நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது இவர் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நாளுக்கு நாள் மெருகேறி கொண்டே செல்லும் பாக்கியலட்சுமி நேஹா... வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்!!!
நாளுக்கு நாள் மெருகேறி கொண்டே செல்லும் பாக்கியலட்சுமி நேஹா… வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்!!!

மேலும் சோசியல் மீடியாவில் மிக பிஸியாக இருக்கும் இவர், அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் தனக்கு தங்கச்சி பாப்பா பிறந்து இருப்பதாக போட்டோ போட்டு அறிவித்திருந்தார். இந்த புகைப்படங்களும் பல்வேறு வாழ்த்துக்களையும் விமர்சனங்களையும் சந்தித்தது.

நாளுக்கு நாள் மெருகேறி கொண்டே செல்லும் பாக்கியலட்சுமி நேஹா... வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்!!!
நாளுக்கு நாள் மெருகேறி கொண்டே செல்லும் பாக்கியலட்சுமி நேஹா… வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்!!!

மேலும் இவர் தன்னுடைய இன்ஸ்டாவில் வெளியிடும் புகைப்படங்களால் உருவ கேலி மற்றும் அவரின் உருவத்தை வைத்து பல்வேறு விமர்சனங்களுக்கும் ஆளானார். இதையடுத்து மிகுந்த மன உளைச்சலில் இருந்த இவர் இது பற்றி மிகுந்த வருத்தத்துடன் ஒரு பதிவையும் வெளியிட்டு, தனது ஏராளமான பாலோவர்ஸ்களை பிளாக் செய்து உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Nehah Menon❤ (@_nehah_official_)

அதன் பின்னர் எதையும் யோசிக்காமல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவில் முழு மேக்கப் உடன் ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here