கண்விழித்து சொப்பனம் கண்டேன்… காதல் மயக்கத்தில் கனவு கண்டு சுற்றி தெரியும் பாக்கியலட்சுமி இனியா!!!

0

பாக்கியலட்சுமி சீரியல் இனியவாக தற்போது அறியப்படுபவர் நேஹா. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் கஜினி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து உள்ளார்.

கேரள மாநிலத்தை பூர்விகமாக கொண்ட நேஹா சின்னத்திரையில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவரின் முதல் சின்னத்திரை சீரியல் சன் டிவியின் பிள்ளை நிலா சீரியல் தான். இந்த சீரியலில் சின்ன குழந்தையாக நடித்து அனைவரின் மனதிலும் இடம் பெற்றார். இவர் பைரவி, நிறம் மாறாத பூக்கள், தமிழ் செல்வி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து உள்ளார்.

மேலும் நடிகை ராதிகா அவர்களின் வாணி ராணி என்ற சீரியலில் ராதிகாவின் மகளாக நடித்தார். அதன் பின்னர் அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் இனியா என்ற பள்ளி பயிலும் மாணவி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் அவருக்கு மிகுந்த பெயரையும் பெற்று தந்து கொண்டிருக்கிறது.

நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே.. நான் இறங்கி தூங்கிடுவேன்.. ரசிகர்களை உசுப்பேத்திய பாக்கியலட்சுமி நேஹா!!!

மேலும் சோசியல் மீடியா பக்கங்களில் பிசியாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு உள்ளார். அந்த வகையில் தற்போது சூர்யா, அசின் நடிப்பில் வெளியான கஜினி படத்தில் இடம் பெற்ற சுட்டும் விழி…என தொடங்கும் பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Nehah Menon❤ (@_nehah_official_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here