இது ரோட்டு கடையில் எடுத்தது.. வெறும் 150 ரூபாய் தான்… தனது ரகசியத்தை அம்பலப்படுத்திய பாக்கியலட்சுமி நடிகை!!!

0

பாக்கியலட்சுமி சீரியல் விஜய் டிவியில் கடந்த ஒரு ஆண்டாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஜெனியாக திவ்யா கணேஷ் அவர்களும், இனியாவாக நேகா அவர்களும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு ரீல்ஸ் செய்து உள்ளனர்.

ஒரு பெண் திருமணத்திற்கு பின்பு மனைவியாக, மருமகளாக, அம்மாவாக பல பொறுப்புகளை ஏற்று கொண்டு வீட்டில் இருக்கும் மற்றவர்களின் ஏசுதலுக்கும், தூற்றுதலுக்கும் ஆளாகி சொல்ல முடியாத பல இன்னல்களை அனுபவிக்கிறார். இதை அடிப்படையாக வைத்து கதை நகர்கிறது. இருப்பினும் அவை அனைத்தையும் தாண்டி சாதிக்க துடிக்கும் பல பெண்களின் கதையில் ஆங்காங்கே சிறு  சிறு மாற்றங்களை செய்து கதை போய் கொண்டிருக்கிறது.

கருப்பு நிறத்தழகி உதட்டு சிவப்பழகி… Gorgeous லுக்கில் நிவேதா பெத்துராஜ்… அசந்து போன ரசிகர்கள்!!!

இந்த சீரியலில் கதையின் நாயகி பாக்கியாவின் மூத்த மருமகள் ஜெனியாக மாமியாரின் இஷ்ட மருமகளாக நடித்து வருபவர் திவ்யா கணேஷ். மேலும் அந்த சீரியலில் பாக்கியாவின் மகள் இனியாவாக அம்மாவின் கஷ்டத்தை புரிந்து கொள்ளாத ஒரு மகளாக நடித்து வருபவர் நேகா. ஷூட்டிங் இல்லாத நேரங்களில் சீரியல் நடிகைகள் மற்றும் நடிகர்கள் செய்யும்  லூட்டிகள் ட்ரெண்டான ஒன்று.

அந்த வகையில் திவ்யா கணேஷ் மற்றும் நேகா இருவரும் இணைந்து செய்யும் ரீல்ஸ் ரசிகர்களை அதிக அளவில் கவர கூடிய ஒன்று. இந்நிலையில் தற்போது கோவை சரளா அவர்களின் பேமஸ் வசனத்திற்கு திவ்யா கணேஷ் மற்றும் நேகா சேர்ந்து ஒரு ரீல்ஸ் வீடியோவை ஷேர் செய்து உள்ளார். மேலும் இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by divyaganesh (@divya_ganesh_official)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here