சைடு போஸுல ஜிவ்வுனு இருக்கீங்க.. என்ன உடம்பு டா.. புலம்ப வைத்த பாக்கியலட்சுமி ரேஷ்மா!!

0
மயூ பாப்பாவுடன் சேர்ந்து ட்ரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய பாக்கியலட்சுமி ராதிகா - படு வைரல் வீடியோ!!

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் பதிந்தவர் பாக்கியலட்சுமி ரேஷ்மா. இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார்.

அந்நிகழ்ச்சி முடிந்த பின் இவருக்கு சினிமா சான்சை விட சீரியலில் நடிக்க தான் வாய்ப்புகள் வந்தது. எனவே அன்பே வா, பாக்கியலட்சுமி, அபி டைலர் ஆகிய தொடர்களில் கமிட் ஆகி தற்போது நடித்து வருகிறார்.

அதே சமயம் இவர் வெளியிடும் போட்டோக்கள் அனைத்தும் கவர்ச்சியின் உச்சத்தில் இருக்கும். அந்த வகையில் தற்போது முன்னழகை காட்டி இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here