யார் டா நீ.. இங்க ஏன் வந்துருக்க.. உண்மை தெரிந்த பின் கோபியிடம் மற்றொரு முகத்தை காட்டிய ராதிகா!!

0

பாக்கியலட்சுமி தொடரில் குடித்துவிட்டு பாக்கியா ராதிகா வீட்டில் பெரிய ரகளை செய்கிறார் கோபி. மறுநாள் காலை என்ன இரவு நடந்தது என்றே புரியாமல் கோபி இருக்க எழில் வந்து பேசுகிறார். குடிச்சுட்டு வருவதால் அந்தப் பிரச்சனை மாறப்போவதில்லை. அதை எப்படி சரி பண்ணலாம்னு யோசிங்க என்று கூறுகிறார் எழில். பின்னர் ஈஸ்வரி கோபியிடம் உன் முகமே சரியில்லை என்ன ஆச்சு உடம்பு சரியில்லையா என கேட்கிறாள்.

கொஞ்சம் டயர்டா இருக்கு தலைவலியா இருக்கு என கூறுகிறார் கோபி. இவ்வளவு நடந்தும் அடங்காமல் ராதிகாவை பார்க்க அவர் வீட்டிற்கு செல்கிறார். ராதிகா வீட்டில் மயூவிடம் கோபி பேச உங்களுக்கும் அம்மாவுக்கு ஏதாவது சண்டையா அவங்க ரொம்ப சோகமா இருந்தாங்க என கேட்கிறாள்.

என் கணவரை கைது பண்ணுங்க  – கதறும் டிவி நடிகை! தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு!!

அப்போது கிச்சனிலிருந்து ராதிகா கோபியை நீங்க யாரு? இங்க எதுக்கு வரணும் என்று கோபத்தில் கண்டபடி கத்துகிறார். இப்படி ஒரு நம்பிக்கை துரோகம் செய்தாலும் கோபி கண்டிப்பாக பேசி ராதிகா மனதை மாற்றி விடுவார். பாக்கியாவின் நிலைமை ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது. இது சம்மந்தப்பட்ட காட்சிகள் இனிவரும் எபிசோடுகளில் காட்டப்பட உள்ளன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here