பாக்கியலட்சுமி தொடரில் தற்போது பல விறுவிறுப்பான காட்சிகள் காட்டப்பட்டு வருகிறது. கோபியின் பித்தலாட்டம் தெரிந்து பாக்கியா சமையல் கம்பெனியிலேயே தங்கி விடுகிறார்.
கோபி உள்பட மொத்த குடும்பமும் பாக்கியா காலில் விழாத குறையாக மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருகின்றனர். ஆனால் பாக்கியாவோ கோபிக்கு விவாகரத்து தருவதில் குறியாக இருக்கிறார். குடும்பமே எவ்வளவு சொல்லியும் பாக்கியா மனம் மாறவில்லை.
16 வருசமா சிம்பு மீது காதல்., நேர்ல Propose பண்ணுவேன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் தங்கை பகீர்!!
மொத்த குடும்பத்திற்கும் எதிராக பாக்கியா பிடிவாதமாக தனி ஆளாக போராடுகிறார். இந்த காட்சிகள் தான் இன்றைய எபிசோடில் காட்டப்பட உள்ளன. ரசிகர்கள் பலரும் பாக்கியா ஏமாத்துக்கார கோபியை எப்பொழுது தலைமுழுகுவார் என்று தான் காத்து இருந்தனர். தற்போது இந்த விறுவிறுப்பான எபிசோடுகள் ரசிகர்களின் தேவையை பூர்த்தி செய்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்