அம்மா மீது உள்ள பாசத்தில் கோபியை கொலை செய்ய துணிந்த எழில்., எதிர்பாராத ட்விஸ்ட்களுடன் பாக்கியலட்சுமி!

0

சின்னத்திரை சீரியல்களில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது எழிலுக்கு கோபி வேறு ஒரு பெண்ணுடன் பிக்னிக் வந்திருப்பது தெரியவந்துள்ளது. அவர் கோபியை பிடிக்க எவ்வளவோ முயற்சி செய்தும் பிடிக்கமுடியவில்லை.

சூர்யா 41 படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் ரிலீஸ் – ட்விட்டர் பக்கத்தில் அவரே வெளியிட்ட வைரல் பதிவு!!

இந்நிலையில் கோபி ராதிகா வீட்டுக்கு திருப்பியதும் ராதிகாவின் முன்னாள் கணவர் ராஜேஷ் கோபியை நம்பாதே என்று எச்சரிக்கிறார். இது எதையும் கேக்காத ராதிகா வேற வீடு மாற பிளான் போடுகிறார். பின்னர் பாக்கியா வீட்டில் இனியா பிக்னிக்கில் எடுத்த புகைப்படங்களை கோபியிடம் காட்ட அந்த இடங்கள் அனைத்தும் மிக அழகாக உள்ளது என்று நடிக்கிறார்.

அம்மா மீது உள்ள பாசத்தில் கோபியை கொலை செய்ய துணிந்த எழில்., எதிர்பாராத ட்விஸ்ட்களுடன் பாக்கியலட்சுமி!
அம்மா மீது உள்ள பாசத்தில் கோபியை கொலை செய்ய துணிந்த எழில்., எதிர்பாராத ட்விஸ்ட்களுடன் பாக்கியலட்சுமி!

எழிலுக்கு இதை பார்த்து கோபம் தலைக்கு ஏறுகிறது. இதனால் கோபியை தனியாக அழைத்து சென்று எச்சரிக்கிறார். நீங்கள் வேறு பெண்ணுடன் பிக்னிக் வந்ததை பார்த்தேன். அம்மாவிற்கு துரோகம் செய்தால் கொன்றே விடுவேன் என எச்சரிக்கிறார். எழிலிடம் இருந்து இப்படி ஒரு வார்த்தையை எதிர்பார்க்காத கோபி அதிர்ச்சியில் உரைக்கிறார். இந்த காட்சிகள் இனி வரும் எபிசோடில் காட்டப்பட உள்ளன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here