ராதிகாவுடன் கோபியை கையும் களவுமாக பிடித்த எழில்., பாக்கியலட்சுமியில் அதிரடி திருப்பம்!

0
ராதிகாவுடன் கோபியை கையும் களவுமாக பிடித்த எழில்., பாக்கியலட்சுமியில் அதிரடி திருப்பம்!
ராதிகாவுடன் கோபியை கையும் களவுமாக பிடித்த எழில்., பாக்கியலட்சுமியில் அதிரடி திருப்பம்!

நல்ல TRP ரேட்டிங் உடன் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் தற்போது அதிரடி திருப்பம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே ராதிகாவுடன் நேரத்தை கழித்து குடும்பத்தை ஏமாற்றும் கோபி தற்போது ராதிகா மற்றும் மயூவுடன் பிக்னிக் செல்கிறார்.

மீண்டும் சினிமாவில் கால் பதிக்கும் ஷாலினி? பிரபல சிம்பு பட இயக்குனர் அறிவிப்பு!!

அதே சமயம் பாக்கியாவும் தன் குடும்பத்துடன் பிக்னிக் சென்றுள்ளார். பிக்னிக்கில் எடுத்த புகைப்படங்களை இனியா தன் அப்பாவிற்கு அனுப்பும் பொழுது தான் கோபிக்கு தெரிகிறது ராதிகாவுடன் தான் சென்ற இடமும் தன் குடும்பம் வந்துள்ள இடமும் ஒன்று என்று.

ராதிகாவுடன் கோபியை கையும் களவுமாக பிடித்த எழில்., பாக்கியலட்சுமியில் அதிரடி திருப்பம்!
ராதிகாவுடன் கோபியை கையும் களவுமாக பிடித்த எழில்., பாக்கியலட்சுமியில் அதிரடி திருப்பம்!

மேலும் பிக்னிக்கில் கோபி வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதை எழில் பார்த்து விடுகிறார். ஏற்கனவே இது போன்ற ஒரு சூழலில் தன் அப்பாவை எழில் பார்த்துள்ளார். இதனால் கோவத்தில் கோபியை பிடிப்பதற்குள் ராதிகாவுடன் காரில் எஸ்கேப் ஆகிவிடுகிறார் கோபி. இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்காத ரசிகர்கள் இனி அடுத்து எவ்வாறு கதைக்களம் சூடுபிடிக்க போகிறது என்று ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here