ராதிகாவின் மனதை மாற்றிய தனம்.. அம்பலமான கோபியின் பித்தலாட்டம் – சூடுபிடிக்கும் பாக்கியலட்சுமி!

0
வெக்கம் மானமில்லாமல் ராதிகா காலில் விழுந்த கோபி - என்ட்ரி கொடுக்கும் ராஜேஷ்! பரபரப்பாகும் பாக்கியலட்சுமி!!
வெக்கம் மானமில்லாமல் ராதிகா காலில் விழுந்த கோபி - என்ட்ரி கொடுக்கும் ராஜேஷ்! பரபரப்பாகும் பாக்கியலட்சுமி!!

பாக்கியலட்சுமி தொடரில் தற்போது மூர்த்தி ராதிகாவிடம் கோபியை பற்றி அனைத்து உண்மைகளையும் கூற நினைக்கிறார். இருப்பினும் தனம் ராதிகா எவ்வாறு எடுத்து கொள்வார் என்று தெரியவில்லை என கூற மூர்த்தி கோவப்படுகிறார். அதை தொடர்ந்து ராதிகா வீட்டில் நீங்க நினைக்கிற மாதிரி கோபி நல்லவர் கிடையாது.

அவர் சொன்ன எல்லாமே பொய்தான் என கோபி பற்றி முழு உண்மையும் சொல்ல நினைக்கிறார் மூர்த்தி. ஆனால் தனம் தடுத்து விடுகிறார். பின்னர் ராதிகாவிடம் தனம், ‘நீங்க ஏற்கனவே வாழ்க்கையில கஷ்டப்பட்டுட்டீங்க. கோபியோட குடும்பத்தை பற்றி முதலில் தெரிந்து கொண்டு என்ன வேணாலும் முடிவு பண்ணுங்க. இதுக்கு மேல எதுவும் சொல்ல முடியல’ என சொல்கிறார்.

சரத்குமாரின் இரண்டாவது மனைவியின் பேரன்களா இது?? அப்படியே அவங்களை உரிச்சு வச்சு இருக்காங்களே!!

இதனால் குழம்பி போன ராதிகா கோபி பற்றி உங்களுக்கு எப்படி தெரியும் என ராதிகா கேட்க அவரை எங்களுக்கு ரொம்ப நல்லா தெரியும் என்கிறார் தனம். பாக்கியா போல ராதிகா முட்டாள் இல்லை.. எப்படியும் கோபியின் குடும்பம் பற்றி விசாரிப்பார். அப்பொழுது கண்டிப்பாக கோபி மாட்டிக்கொள்வார். ரசிகர்களும் அதற்காகத்தான் தற்போது காத்துக்கொண்டுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here