தாலியை கழட்டி கோபி முகத்தில் எறிந்த பாக்கியா.. யாரும் எதிர்பார்க்காத பரபரப்பான பாக்கியலட்சுமி கதைக்களம்!

0
தாலியை கழட்டி கோபி முகத்தில் எறிந்த பாக்கியா.. யாரும் எதிர்பார்க்காத பரபரப்பான பாக்கியலட்சுமி கதைக்களம்!

பாக்கியலட்சுமி தொடரில் தற்போது பாக்கியா வீட்டை விட்டு வெளியேறி தன் மசாலா கம்பெனியில் தங்கி உள்ளார். இனியா, ஈஸ்வரி என தொடர்ந்து பலர் வீட்டுக்கு வர சொல்லி பாக்கியாவை வற்புறுத்தியும் அவர் வர மறுக்கிறார். மறுபுறம் ராதிகா வீட்டில் வேறு மயூவுக்கு உடம்பு சரியில்லாமல் போவதால் வேறு ஊர் செல்வதை கொஞ்சம் காலம் தள்ளிப்போடும் படி ராதிகாவின் அண்ணன் கூறுகிறார்.

இப்படி கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கும் பொழுது அடுத்து வரும் எபிசோடுகள் குறித்து ரசிகர்கள் இப்போதே யூகிக்க தொடங்கிவிட்டனர். அதாவது மயூவுக்கு முடியவில்லை என்ற செய்தி கோபிக்கு தெரியவந்தால் கண்டிப்பாக அவர் சும்மா இருக்கமாட்டார். மயூவை சென்று சந்திப்பார்.

இதுக்கு மேல மறைக்க எதுவும் இல்ல.. விவாகரத்து காரணம் பற்றி முதல் முறையாக வாயை திறந்த சமந்தா!

இது பாக்கியாவுக்கு தெரிய வரும்போது இவ்வளவு நடந்தும் கோபி திருந்தாமல் இருப்பதால் வெறுத்துப்போய் தாலியை கழட்டி கோபி முகத்தில் விட்டெறிவது போல இனி கதைக்களம் அமைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பாக்கியலட்சுமி சீரியலில் அனைத்து முடிச்சுகளும் தற்போது அவிழ்ந்து உள்ளதால் இனி என்ன நடக்கப்போகிறது என ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here