கோபி நல்லவர் இல்லை.. அனைத்து உண்மைகளையும் போட்டு உடைத்த மூர்த்தி – அதிர்ச்சியில் ராதிகா!

0

பாக்கியலட்சுமி தொடரில் தற்போது மூர்த்திக்கு அனைத்து உண்மைகளும் தெரிய வர கோபியை கண்டபடி கிழிக்கிறார். ஆனால் கோபியோ திமிராக ஆத்திரப்பட்டு கத்துகிறார். இதனால் மூர்த்தியும் அடிக்க கை ஒங்க பெரிய பிரளயமே வெடிக்கிறது.

இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடுகள் பற்றிய அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது இந்த விஷயத்தை இப்படியே விட கூடாது என மூர்த்தி ராதிகா வீட்டிற்கே சென்று விடுகிறார். மேலும் கோபி நீங்கள் நினைப்பது போல நல்லவர் இல்லை என கூற ராதிகா அதிர்ச்சி அடைகிறார்.

தமிழகத்தில் புதிதாக பரவும் ஓமைக்ரான் பிஏ 4 வைரஸ் – மீண்டும் அமலாகும் கட்டுப்பாடுகள்? பீதியில் மக்கள்!!

எப்படியும் பாக்கியாவின் கணவர் தான் கோபி என்பதை மூர்த்தி கூறிவிடுவார். அடுத்து என்ன நடக்கும் என்பதை அடுத்த வாரத்தில் காணலாம். இவ்வாறு பல விறுவிறுப்பான காட்சிகளுடன் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Mask_kanmani (@mask_kanmani_official)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here