தற்கொலை செய்த மாணவிக்கு நியாயத்தை பெற்று தரும் பாக்கியா.. கைது செய்யப்படும் கணினி ஆசிரியர்!!

0

இல்லத்தரசிகளால் விரும்பி பார்க்கப்படும் பாக்கியலட்சுமி தொடரில் தற்போது இனியாவின் தோழி கணினி ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கிறார். பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரே பயந்து உண்மையை கூற மறுக்க பாக்கியா இனியாவிடம் விசாரித்து அனைத்து விஷயங்களையும் பத்திரிகையாளர்களிடமும் போலிஸிடமும் கூறுகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

 

இதனால் செழியன், கோபி அனைவரும் பாக்கியாவை திட்டுகின்றனர். தற்போது அடுத்து நடக்கும் எபிசோடு பற்றி அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது அதே ஆசிரியரால் பாதிக்கபட்ட இன்னொரு மாணவி தனக்கு நடந்ததை போலீசிடம் கூறுகிறார். இதனால் அந்த ஆசிரியரை போலீசார் கைது செய்கின்றனர்.தொடர்ந்து போராடிய பாக்கியாவிற்கு அனைவரும் நன்றி கூறுகின்றனர்.

இது ஒரு பக்கம் நடக்க கோபி மற்றும் ராமமூர்த்தி இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதை எழில் கண்டுபிடிக்கிறார். கண்டிப்பாக இன்னும் சில வாரங்களில் கோபியின் பித்தலாட்ட வேலைகள் அனைத்தும் அம்பலமாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here