ராமமூர்த்தியின் பிறந்தநாளுக்காக பாக்கியா வீட்டிற்கு வந்த ராதிகா., வசமாக மாட்டிய கோபி அங்கிள்!

0
ராமமூர்த்தியின் பிறந்தநாளுக்காக பாக்கியா வீட்டிற்கு வந்த ராதிகா., வசமாக மாட்டிய கோபி - பாக்கியலட்சுமி அப்டேட்!

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி தொடரில் தற்போது பல அதிரடி கட்டங்கள் காட்டப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக தற்போது பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமம் காட்டப்பட்டு வருகிறது. ராமமூர்த்தியின் பிறந்தநாளை கொண்டாட ராதிகாவிற்கும் பாக்கியா அழைப்பு விடுக்கிறார்.

ஆனால் கோபி தனக்கு நெஞ்சுவலி என்று ராதிகாவிடமிருந்து தப்பித்து பாக்கியா வீட்டில் பிறந்தநாள் பார்ட்டியில் இருக்கிறார். இந்நிலையில் பரபரப்பு ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் ராதிகாவும் மயுவும் ராமமூர்த்தியின் பிறந்தநாளுக்காக பாக்கியாவின் வீட்டிற்கு வருகின்றனர்.

அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு – இந்த அப்டேட் செய்வது கட்டாயம்! அரசு அதிரடி அறிவிப்பு!!

அவரைக் கண்டதும் கோபி திறு திறுவென முழிக்கிறார். வசமாக மாட்டியுள்ள கோபி சிக்குவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் வரும் கொண்டுள்ளனர். அந்த ப்ரோமோ வீடியோ இதோ..

 

View this post on Instagram

 

A post shared by @bharathikannama_fc

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here