பாக்கியாவை கையும் களவுமாக போலீசில் மாட்டிவிட்ட கோபி., சீல் வைக்கப்பட்ட மசாலா கம்பெனி!!

0
பாக்கியாவை கையும் களவுமாக போலீசில் மாட்டிவிட்ட கோபி., சீல் வைக்கப்பட்ட மசாலா கம்பெனி!!
பாக்கியாவை கையும் களவுமாக போலீசில் மாட்டிவிட்ட கோபி., சீல் வைக்கப்பட்ட மசாலா கம்பெனி!!

இல்லத்தரசிகளுக்கு விருப்பமாக தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் பாக்கியலட்சுமி. இத்தொடரில் தற்போது ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு பாக்கியாவிடம் ஆர்டர் செய்து உணவு வழங்குகிறார் ராதிகா. ஆனால் யாரும் நினைக்காத வண்ணம் அந்த குழந்தைகள் சாப்பிட்ட உணவு சேராமல் மயங்கி விழுங்கின்றனர்.

சேலையை கண்டபடி தூக்கி கட்டி மூடேற்றும் பராதி கண்ணம்மா அஞ்சலி – திணறிய இளசுகள்!!

இந்த விஷயம் பத்திரிகை, போலீஸ் என பெரிதாகிறது. மேலும் ராதிகா மீதும் போலீஸ் விசாரணை பாய்கிறது. அப்பொழுது இதற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எல்லாவற்றிக்கும் ஈஸ்வரி மசாலா கம்பெனி தான் காரணம் என்று குண்டை தூக்கி போடுகிறார்.

பாக்கியாவை கையும் களவுமாக போலீசில் மாட்டிவிட்ட கோபி., சீல் வைக்கப்பட்ட மசாலா கம்பெனி!!
பாக்கியாவை கையும் களவுமாக போலீசில் மாட்டிவிட்ட கோபி., சீல் வைக்கப்பட்ட மசாலா கம்பெனி!!

மறுபுறம் பாக்கியாவின் குடும்பம் குழந்தைகளுக்கு ஏன் இப்படி ஆனது என குழம்பி தவிக்கின்றனர். எப்படியும் இதற்கான உண்மை காரணத்தை எழில் தான் கண்டுபிடிப்பார். ஒருவேளை ராதிகாவையும் பாக்கியாவையும் மொத்தமாக பிரிக்க கோபி இந்த வேலையை செய்து இருந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here