உயிருக்கு போராடும் கோபி.. பதறியடித்து ஓடி வரும் பாக்கியா, ராதிகா – பாக்கியலட்சுமியில் அதிரடி ட்விஸ்ட்!

0
உயிருக்கு போராடும் கோபி.. பதறியடித்து ஓடி வரும் பாக்கியா, ராதிகா - பாக்கியலட்சுமியில் அதிரடி ட்விஸ்ட்!

பாக்கியலட்சுமி தொடரில் கோபியின் வண்டவாளம் ராதிகாவுக்கு ஒரு புறம் தெரிய ஈஸ்வரிக்கும் மறுப்புறம் தெரிந்து விட்டது. கோபத்தில் வாய்க்கு வந்தபடி கோபியை போனில் திட்டிவிடுகிறார். இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் குழப்பத்தில் காரை ஓட்டுகிறார்.

பாக்கியா கேட்ட கேள்வி, ராஜேஷிடம் சண்டை, அம்மா போனில் பேசியதை நினைத்து கோபிக்கு பயம் வர கார் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகிறது. கோபியும் மயங்க மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். மருத்துவமனையில் இருந்து ராதிகா மற்றும் பாக்கியாவுக்கு போன் செய்கின்றனர்.

டி. ராஜேந்தர் உடல்நிலை குறித்த செய்தியை வெளியிட்ட சிம்பு – அடுத்த கட்ட முடிவு இதுதான் என பேட்டி!!

இதனால் பதறியடித்து பாக்கியா மற்றும் ராதிகா மருத்துவமனைக்கு வருகின்றனர். ராதிகாவை பாக்கியா பார்த்துவிட்டால் என்ன நடக்கும், கோபியின் இந்த நிலைமையை பார்த்து ராதிகா மனம் மாறுவாரா, என பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இனி வரும் பாக்கியலட்சுமி எபிசோடுகள் காட்டப்பட உள்ளன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here