ஒரு வழியாக நினைத்ததை நடத்திய கோபி., கைதான பாக்கியாவை மொத்தமாக வெறுத்து ஒதுக்கிய ராதிகா!

0

பாக்கியலட்சுமி தொடரில் தற்போது பாக்கியா சமைத்து கொடுத்த உணவு சரி இல்லாததால் குழந்தைகள் மயங்கி விழுகின்றனர். போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி ராதிகாவை காவல் நிலையம் அழைத்து செல்கின்றனர். உடன் கோபியும் செல்கிறார். மறுபுறம் பாக்கியாவையும் போலீஸ் கைது செய்கின்றனர்.

ஒரு வழியாக நினைத்ததை நடத்திய கோபி., கைதான பாக்கியாவை மொத்தமாக வெறுத்து ஒதுக்கிய ராதிகா!

பாக்கியா ஸ்டேஷன் வருவதை முன் கூட்டியே தெரிந்த கோபி ஆட்டோவில் பாக்கியாவும் செழியனும் காவல் நிலையத்திற்கு வருவதை பார்த்து பதறுகிறார். மேலும் மயூவை காரணம் காட்டி அங்கிருந்து கிளம்பி விடுகிறார். நான் எதுவும் தப்பா செய்யல எல்லாம் நல்லபடியா தான் செய்வேன் என சொல்லுங்க ராதிகா என்று பாக்கியா அழுது கொண்டே சொல்ல ராதிகா முகத்தைத் திருப்பிக்கொள்கிறார்.

இறந்த தங்கையின் 20ம் ஆண்டு நினைவு தினம் – நடிகை சிம்ரனின் செயலால் கண்கலங்கிய ரசிகர்கள்!!

வீட்டில் எழில் விஷயத்தை அறிந்து பாக்கியாவை கூட்டி வர ஸ்டேஷனுக்கு புறப்படுகிறார். பாக்கியா ராதிகாவை பிரிக்க வேண்டும் என்று கோபி நினைத்தது ஒரு பக்கம் நிறைவேற மறுபக்கம் பாக்கியா கைதாகிறார். இவ்வாறு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து விட்டார் தில்லாங்கடி கோபி. எப்பொழுது கோபி கையும் களவுமாக மாட்டுவார் என்று தான் ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here