பாக்கியாவின் புதிய பிசினஸை தடுத்து நிறுத்தும் போலீசார் – விறுவிறுப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல்!!

0

விஜய் டிவியில் குடும்ப பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் சீரியல் பாக்கியலட்சுமி. இதில் நாயகி பாக்கியா குடும்பத்தில் பல இடையூறுகள் வந்தும் சொந்தமாக ஹோட்டல் தொழிலை தனியாக தற்போது தொடங்கியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

 

இதற்காக தனியாக இடம் பார்த்து கொடுத்துள்ளார் எழில். இந்நிலையில் புதிதாக தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் போலீசாருக்கு வந்த புகாரின் பேரில் residential ஏரியாவில் தொழில் செய்யக்கூடாது என்று பாக்கியாவை காவல் துறையினர் தடுத்து நிறுத்துகின்றனர்.

அனைவரும் இதனால் திகைக்க பாக்கியா தைரியமாக அங்கு வேலை செய்யும் ஒவ்வொரு குடும்பத்தலைவியின் நிலைமை பற்றி எடுத்துச்சொல்ல போலீசார் புரிந்து கொண்டு அங்கிருந்து செல்கின்றனர். இதை எல்லாம் எழில் பார்த்து பாக்கியாவை பாராட்டுகிறார். இதோடு ப்ரோமோ முடிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here